சிபிஎம் தொடர் முயற்சி

img

சிபிஎம் தொடர் முயற்சி வெற்றி குழாய் அமைத்து குடிநீர் விநியோகம்

தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம், பம்பிங் ஸ்டேஷன் பகுதியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் முயற்சி காரணமாக மாநகராட்சி அதி காரிகள் குடிநீர் குழாய் அமைத்து தண் ணீர் வழங்கினர்.